சீனாவில் நகரும் படிக்கட்டில் ஆபத்தில் சிக்கிய 6 வயது சிறுவனை, அங்கிருந்த ஒருவர் விரைந்து சென்று காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நகரும் படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியதைப் பார்த்த அந்த நபர், உடனடியாக அங்கு சென்று சிறுவனை மீட்டுள்ளார்.
ஆபத்தான தருணத்தில் சற்றும் தாமதிக்காமல் உதவிக்கு சென்ற அந்த நபரின் செயல் பாராட்டத்தக்கதாகும்
ஒரு சில நொடிகள் தாமதித்திருந்தாலும் விபரீதம் ஏற்பட்டிருக்கலாம் 6 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய அந்தத் துணிச்சலான செயல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது!
நகரும் படிக்கட்டில் வசமாக சிக்கிய 6 வயது சிறுவன் சீனாவில் நகரும் படிக்கட்டில் ஆபத்தில் சிக்கிய 6 வயது சிறுவனை, அங்கிருந்த ஒருவர் விரைந்து சென்று காப்பாற்றிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.நகரும் படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருந்த சிறுவன் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியதைப் பார்த்த அந்த நபர், உடனடியாக அங்கு சென்று சிறுவனை மீட்டுள்ளார்.ஆபத்தான தருணத்தில் சற்றும் தாமதிக்காமல் உதவிக்கு சென்ற அந்த நபரின் செயல் பாராட்டத்தக்கதாகும்ஒரு சில நொடிகள் தாமதித்திருந்தாலும் விபரீதம் ஏற்பட்டிருக்கலாம் 6 வயது சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய அந்தத் துணிச்சலான செயல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது