நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 இந்திய பிரஜைகள் உட்பட சந்தேக நபர்கள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்கள் வாயிலாக பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இணையத்தில் நிதி மோசடி செய்த 60 பேர் கைது நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.30 இந்திய பிரஜைகள் உட்பட சந்தேக நபர்கள் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சமூக ஊடகங்கள் வாயிலாக பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.