• Apr 03 2025

பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை...!samugammedia

Sharmi / Feb 3rd 2024, 8:48 am
image

இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.

பொதுமன்னிப்புக்கு தகுதியான கைதிகள் நாளை(4) நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இருந்து  விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடகப் பேச்சாளர் காமினி பி தெரிவித்தார். 

இதேவேளை 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் விடுதலை.samugammedia இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 600 கைதிகள் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர்.பொதுமன்னிப்புக்கு தகுதியான கைதிகள் நாளை(4) நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இருந்து  விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடகப் பேச்சாளர் காமினி பி தெரிவித்தார். இதேவேளை 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement