• May 18 2024

சிறையில் உள்ள 74 வீதமானோர் போதைப்பொருள் குற்றவாளிகள்! அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 23rd 2022, 1:25 pm
image

Advertisement

சிறைச்சாலையில் உள்ளவர்களில் 74 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.


சிறையில் உள்ள 74 வீதமானோர் போதைப்பொருள் குற்றவாளிகள் அமைச்சர் அதிர்ச்சித் தகவல் சிறைச்சாலையில் உள்ளவர்களில் 74 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement