• May 02 2024

இலங்கையிலிருந்து ஏற்றுமதி மூலம் 78 மில்லியன் ரூபா வருமானம்...!samugammedia

Sharmi / Nov 10th 2023, 7:04 am
image

Advertisement

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் பனை பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஏழு கோடி 80 லட்சம் ரூபா வருமானம் நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை சர்வதேச சந்தையில் பனை வெல்லம், தேன் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பனை தொடர்பான உணவு கைத்தொழில்  மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் உற்பத்திகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களைதயாரிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக் குப் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலிருந்து ஏற்றுமதி மூலம் 78 மில்லியன் ரூபா வருமானம்.samugammedia இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு இந்த வருடம் ஒக்டோபர் மாதத்திற்குள் பனை பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஏழு கோடி 80 லட்சம் ரூபா வருமானம் நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை சர்வதேச சந்தையில் பனை வெல்லம், தேன் உள்ளிட்ட உற்பத்திகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டில் பனை தொடர்பான உணவு கைத்தொழில்  மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் உற்பத்திகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களைதயாரிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக் குப் பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement