• Sep 21 2024

8,000 பேருக்கு ஆசிரியர் நியமனம்! கல்வி அமைச்சு அறிவிப்பு

Chithra / Jan 21st 2023, 3:06 pm
image

Advertisement

விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா முடித்த 8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய பல பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.


8,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் கல்வி அமைச்சு அறிவிப்பு விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா முடித்த 8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.நாடளாவிய ரீதியில் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய பல பாடசாலைகளில் வெற்றிடங்கள் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement