சற்று முன் வாழைச்சேனை இ.போ.சபை டிப்போவை அண்டிய களஞ்சியசாலையில் தீ விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு உதவிட இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீயினால் பல கிலோமீற்றர் தூரம் வரை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சற்று முன் வாழைச்சேனை இ.போ.சபை டிப்போவை அண்டிய களஞ்சியசாலையில் தீ விபத்து samugammedia சற்று முன் வாழைச்சேனை இ.போ.சபை டிப்போவை அண்டிய களஞ்சியசாலையில் தீ விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந்நிலையில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயணைப்பு வீரர்களுக்கு உதவிட இராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தீயினால் பல கிலோமீற்றர் தூரம் வரை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.