• Feb 28 2024

தேசிய மட்டத்தில் புதிய சாதனை படைத்த யாழ் ஹாட்லி கல்லூரி மாணவன்!

Sharmi / Dec 7th 2022, 10:05 am
image

Advertisement

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் எஸ்.மிதுன்ராஜ் புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார். 

நேற்றையதினம் இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதலில் அவர் 45.47 மீற்றர் தூரத்துக்கு பரிதியை எறிந்தார். 

இது இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட புதிய சாதனையாகும். 

மாத்தறை ராகுல கல்லூரியின் உஷார சந்தீப இரண்டாமிடத்தையும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையின் ப்றேல் பிலிப்ஸ் மூன்றாமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


தேசிய மட்டத்தில் புதிய சாதனை படைத்த யாழ் ஹாட்லி கல்லூரி மாணவன் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் எஸ்.மிதுன்ராஜ் புதிய போட்டி சாதனையை நிலைநாட்டினார். நேற்றையதினம் இடம்பெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதலில் அவர் 45.47 மீற்றர் தூரத்துக்கு பரிதியை எறிந்தார். இது இந்தப் போட்டியில் நிகழ்த்தப்பட்ட புதிய சாதனையாகும். மாத்தறை ராகுல கல்லூரியின் உஷார சந்தீப இரண்டாமிடத்தையும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையின் ப்றேல் பிலிப்ஸ் மூன்றாமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement