• Apr 21 2025

அதிக உடற்பயிற்சியால் பறிபோன உயிர் - நடந்தது என்ன?

Thansita / Apr 15th 2025, 11:41 pm
image

உடற்பயிற்சி ஆசிரியர்  ஒருவர் அதிகமாக உடற்பயிற்சி செய்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய கடைசி நிமிட  சிசிரிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிங்கம் மாதிரி இருந்த என் மகன் இறந்திட்டானே என்ற தாயின் கதறல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

சேலம் மாவட்டம் கோட்டை வெங்கடசாமித் தெருவைச் சேர்ந்த 36 வயதுடைய மஹமத் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வந்துள்ளார்.

உடற்பயிற்சியில் ஈடுபட்ட அனைவரும் வீட்டிற்குச் சென்ற நிலையில் இவர் தனியாக நின்று பயிற்சி செய்துள்ளார்

இந்நிலையில் வீட்டிற்கு வராததால் தாய் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். மகனின் தொடர்பு கிடைக்காததால் பதறிய தாயும் குடும்பத்தினரும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுள்ளனர்

அங்கு அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனெவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் 

இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

அதிக உடற்பயிற்சியால் பறிபோன உயிர் - நடந்தது என்ன உடற்பயிற்சி ஆசிரியர்  ஒருவர் அதிகமாக உடற்பயிற்சி செய்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய கடைசி நிமிட  சிசிரிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.சிங்கம் மாதிரி இருந்த என் மகன் இறந்திட்டானே என்ற தாயின் கதறல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுகுறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்சேலம் மாவட்டம் கோட்டை வெங்கடசாமித் தெருவைச் சேர்ந்த 36 வயதுடைய மஹமத் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வந்துள்ளார்.உடற்பயிற்சியில் ஈடுபட்ட அனைவரும் வீட்டிற்குச் சென்ற நிலையில் இவர் தனியாக நின்று பயிற்சி செய்துள்ளார்இந்நிலையில் வீட்டிற்கு வராததால் தாய் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். மகனின் தொடர்பு கிடைக்காததால் பதறிய தாயும் குடும்பத்தினரும் உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்றுள்ளனர்அங்கு அவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனெவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement