• May 17 2024

கிளிநொச்சியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபம்..! samugammedia

Chithra / Jun 22nd 2023, 9:22 am
image

Advertisement

கிளிநொச்சி - பளை கோவில் வயல் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுத்துப்பாக்கியை குறித்த பகுதியில் வைத்த நபர் தொடர்பில் பளை பொலிஸாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபம். samugammedia கிளிநொச்சி - பளை கோவில் வயல் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கட்டுத்துப்பாக்கியை குறித்த பகுதியில் வைத்த நபர் தொடர்பில் பளை பொலிஸாரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement