நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமெரிக்க உறுப்பினர் சாண்சுந்தரம் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ மாநிலத்தில் Bank of America நடாத்தும் Chicago Marathon நிகழ்வில் தமிழ் இனத்தின் அடையாளமான எம் தேசியக்கொடியை ஏந்தி மரதன் ஓட்டத்தை முடித்துள்ளார்.
இவர் 5 மணி 15 நிமிடங்களில்26.2 மைல்களை ஓடி முடித்துள்ளார்.