• May 25 2026

தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு; நிர்மாணப் பணியின் போது துயரம்

Chithra / Sep 29th 2025, 11:16 am
image

மாவனெல்லா, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்தநிலையில்  இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்த மண்மேடு; நிர்மாணப் பணியின் போது துயரம் மாவனெல்லா, அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் சுவர் கட்டிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.இந்தநிலையில்  இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது.இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement