• Jul 17 2025

குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்; பயணிகளின் நிலை என்ன?

Chithra / Jul 17th 2025, 8:49 am
image

 

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில், சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. 

இந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.

இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. 

விபத்தின் போது விமானத்தில் இருந்தவர்கள், விமானி உட்பட நால்வரும், சிறிய காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர் என உள்ளூர் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்; பயணிகளின் நிலை என்ன  அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில், சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்தக் காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது விமானத்தில் இருந்தவர்கள், விமானி உட்பட நால்வரும், சிறிய காயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர் என உள்ளூர் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

Advertisement

Advertisement

Advertisement