• Oct 13 2024

மூதூரில் இடம்பெற்ற வித்தியாரம்ப நிகழ்வு..!

Sharmi / Oct 12th 2024, 2:58 pm
image

Advertisement

விஜயதசமியினை முன்னிட்டு மூதூர் -கலைமகள் இந்துக் கல்லூரியில் வித்தியாரம்ப நிகழ்வு இன்று(12) காலை இடம்பெற்றது.

இதன்போது, தமிழர் பாரம்பரிய முறைப்படி பிள்ளைகளுக்கு பாடசாலை அதிபரினால் வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

மூதூரில் இடம்பெற்ற வித்தியாரம்ப நிகழ்வு. விஜயதசமியினை முன்னிட்டு மூதூர் -கலைமகள் இந்துக் கல்லூரியில் வித்தியாரம்ப நிகழ்வு இன்று(12) காலை இடம்பெற்றது.இதன்போது, தமிழர் பாரம்பரிய முறைப்படி பிள்ளைகளுக்கு பாடசாலை அதிபரினால் வித்தியாரம்பம் செய்து வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement