• May 21 2024

தங்கத்தின் விலையில் இன்று திடீர் வீழ்ச்சி! SamugamMedia

Sharmi / Mar 25th 2023, 12:48 pm
image

Advertisement

கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.


அதன்படி, கடந்த சில நாட்களாக அதிகரித்த நிலையில் இன்று(25) சற்று குறைந்துள்ளது.

அதன் அடிப்படையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,550க்கு விற்பனையாகிறது.


மேலும், வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 76க்கு விற்பனை ஆகிறது. மேலும் 1 கிலோ வெள்ளி 76,000க்கும் விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலையில் இன்று திடீர் வீழ்ச்சி SamugamMedia கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன்படி, கடந்த சில நாட்களாக அதிகரித்த நிலையில் இன்று(25) சற்று குறைந்துள்ளது. அதன் அடிப்படையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,550க்கு விற்பனையாகிறது.மேலும், வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 76க்கு விற்பனை ஆகிறது. மேலும் 1 கிலோ வெள்ளி 76,000க்கும் விற்பனை ஆகிறது.

Advertisement

Advertisement

Advertisement