• Feb 12 2026

கிளிநொச்சியில் களைகட்டிய பட்டி பொங்கல்!

dileesiya / Jan 16th 2026, 5:46 pm
image

தைத்திருநாளில் உழவர் திருநாளான இன்றைய தினம்( 16)பட்டி பொங்கல் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த பட்டி பொங்கல் நிகழ்வு கால்நடை பணியாளர் ஒருவர் உழவர் திருநாளான பட்டி பொங்கல் சிறப்பான முறையில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது



கிளிநொச்சியில் களைகட்டிய பட்டி பொங்கல் தைத்திருநாளில் உழவர் திருநாளான இன்றைய தினம்( 16)பட்டி பொங்கல் நடைபெற்றுள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த பட்டி பொங்கல் நிகழ்வு கால்நடை பணியாளர் ஒருவர் உழவர் திருநாளான பட்டி பொங்கல் சிறப்பான முறையில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement