• May 26 2024

யாழில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து - சாரதி சம்பவ இடத்திலேயே பலி! SamugamMedia

Chithra / Mar 27th 2023, 7:15 am
image

Advertisement


யாழ்ப்பாணம் கொடிகாமம் -  மிருசுவில் பகுதியில் சென்ற வான் மரத்துடன் மோதியநிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் -  மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக

இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


யாழில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து - சாரதி சம்பவ இடத்திலேயே பலி SamugamMedia யாழ்ப்பாணம் கொடிகாமம் -  மிருசுவில் பகுதியில் சென்ற வான் மரத்துடன் மோதியநிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது.இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை(27) அதிகாலை 3.30 மணியளவில் கொடிகாமம் -  மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாகஇடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement