• May 17 2024

நகரங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை..! samugammedia

Chithra / Sep 7th 2023, 2:45 pm
image

Advertisement

நகர்ப்புறங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை அளிக்குமாறு சமூக சேவைகள் துறைக்கு பாராளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு தெரிவித்துள்ளது.

பெண்கள் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்கள், வனிதா அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைகள் ஆலோசனை அதிகாரிகள் போன்ற கள உத்தியோகத்தர்கள் இதற்காக பயன்படுத்தப்படுவதாக பெண்கள் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 5ஆம் திகதி தொடங்கிய இந்த பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு 6, 7, 8 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.

இதற்கான பங்களிப்பை வழங்குவதற்கு இலங்கை பொலிஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. 

இந்தத் தகவல்களைச் சேகரிக்க புதிய மென்பொருளைப் பயன்படுத்தத் துறை திட்டமிட்டுள்ளது.

நகரங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை. samugammedia நகர்ப்புறங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை அளிக்குமாறு சமூக சேவைகள் துறைக்கு பாராளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு தெரிவித்துள்ளது.பெண்கள் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்கள், வனிதா அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவைகள் ஆலோசனை அதிகாரிகள் போன்ற கள உத்தியோகத்தர்கள் இதற்காக பயன்படுத்தப்படுவதாக பெண்கள் சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.இம்மாதம் 5ஆம் திகதி தொடங்கிய இந்த பிச்சைக்காரர்கள் கணக்கெடுப்பு 6, 7, 8 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.இதற்கான பங்களிப்பை வழங்குவதற்கு இலங்கை பொலிஸ் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களைச் சேகரிக்க புதிய மென்பொருளைப் பயன்படுத்தத் துறை திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement