• Apr 27 2024

இலங்கைக்கு செம ஜாலியாக டூர் வந்துள்ள நடிகை வரலட்சுமி குடும்பம் - எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க!

Chithra / Jan 30th 2023, 10:36 pm
image

Advertisement

பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் போடா போடி என்ற படத்தில் அறிமுகமானார் வரலட்சுமி. இரண்டாவது படமே கன்னடத்தில் மாணிக்யா என்ற படத்தில் நடித்தார்.


அதன்பிறகு வரலட்சுமி மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். 


தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், விஸ்மயா, சத்யா, காட்டு, மாஸ்டர் பீஸ், சண்டக்கோழி 2, சர்கார், இரவின் நிழல், பொய்க்கால் குதிரை என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.


யசோதா, பாம்பன், கலர்ஸ், ஹனுமான், சபரி போன்ற படங்கள் விரைவில் அவரது நடிப்பில் வெளியாகவுள்ளது.


கடந்த சில நாட்களாக சரத்குமார், ராதிகா, வரலட்சுமி ஆகியோர் குடும்பத்துடன் இலங்கையில் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். 

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார்.


இலங்கைக்கு செம ஜாலியாக டூர் வந்துள்ள நடிகை வரலட்சுமி குடும்பம் - எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் போடா போடி என்ற படத்தில் அறிமுகமானார் வரலட்சுமி. இரண்டாவது படமே கன்னடத்தில் மாணிக்யா என்ற படத்தில் நடித்தார்.அதன்பிறகு வரலட்சுமி மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், விஸ்மயா, சத்யா, காட்டு, மாஸ்டர் பீஸ், சண்டக்கோழி 2, சர்கார், இரவின் நிழல், பொய்க்கால் குதிரை என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.யசோதா, பாம்பன், கலர்ஸ், ஹனுமான், சபரி போன்ற படங்கள் விரைவில் அவரது நடிப்பில் வெளியாகவுள்ளது.கடந்த சில நாட்களாக சரத்குமார், ராதிகா, வரலட்சுமி ஆகியோர் குடும்பத்துடன் இலங்கையில் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார். View this post on Instagram A post shared by Varalaxmi Sarathkumar (@varusarathkumar)

Advertisement

Advertisement

Advertisement