• Mar 24 2023

இலங்கையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் வருகிறது புதிய விதிமுறைகள்!

Chithra / Jan 30th 2023, 10:22 pm
image

Advertisement

கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தொடர்புடைய தேசிய தேர்வுக் குழுக்களுக்கான உரிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கையில் அனைத்து விளையாட்டுகளுக்கும் வருகிறது புதிய விதிமுறைகள் கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுகளுக்கும் வெளிப்படையான தெரிவுக்குழுக்களை நியமிப்பதற்கு புதிய விதிமுறைகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.அதன்படி, ஒவ்வொரு விளையாட்டுக்கும் தொடர்புடைய தேசிய தேர்வுக் குழுக்களுக்கான உரிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement