• Apr 03 2025

ஞாயிறு மேலதிக வகுப்புகளுக்கு தடை..! அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

Chithra / Dec 7th 2023, 7:43 am
image

 

ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகளை தடை செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கல்வி  அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஞாயிறு காலை தம்ம பாடசாலை நடத்துவதற்கு இந்த டியூஷன் வகுப்புகள் பெரும் தடையாக உள்ளது. 

அதனை தடை செய்து தம்ம பாடசாலைகளை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். 

இந்த தம்ம பாடசாலை அத்தியாவசியமானது. அதைச் செய்ய நேரம் கொடுங்கள்.

அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஞாயிறு மேலதிக வகுப்புகளுக்கு தடை. அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை  ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும் மேலதிக கல்வி வகுப்புகளை தடை செய்யுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கல்வி  அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.ஞாயிறு காலை தம்ம பாடசாலை நடத்துவதற்கு இந்த டியூஷன் வகுப்புகள் பெரும் தடையாக உள்ளது. அதனை தடை செய்து தம்ம பாடசாலைகளை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இந்த தம்ம பாடசாலை அத்தியாவசியமானது. அதைச் செய்ய நேரம் கொடுங்கள்.அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement