• May 01 2024

ஆதித்யா எல்-1 விண்கலம் தொடர்பில் வெளியான தகவல்! samugammedia

Tamil nila / Oct 1st 2023, 8:20 pm
image

Advertisement

சூரியனை ஆய்வு செய்தவற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 9 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து மொத்தமாக விடுபட்டு சூரியனின் L1 புள்ளியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சூரியனை ஆய்வு செய்தவற்காக கடந்த செப்டெம்பர் மாதம் 2-ம் திகதி ஆதித்யா எல் 01 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

குறித்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள, 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்' என்ற பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஆதித்யா எல்-1 விண்கலம் தொடர்பில் வெளியான தகவல் samugammedia சூரியனை ஆய்வு செய்தவற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 9 லட்சத்து 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து மொத்தமாக விடுபட்டு சூரியனின் L1 புள்ளியை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.சூரியனை ஆய்வு செய்தவற்காக கடந்த செப்டெம்பர் மாதம் 2-ம் திகதி ஆதித்யா எல் 01 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.குறித்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள, 'லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்' என்ற பகுதியில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement