• Apr 28 2024

அமெரிக்காவில் திடீரென நிறுத்தப்பட்ட விமான சேவைகள்!

Sharmi / Jan 11th 2023, 10:34 pm
image

Advertisement

அமெரிக்காவில் சுமார் 760 விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டதுடன் மேலும், உள்ளூர்,வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 91 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விமானம் தாமதம் குறித்து பயணிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், விமானிகளுக்கு செய்திகளை அளிக்கும் நோட்டம் அமைப்பில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானிகளுக்கு தகவல்களை பகிர முடியவில்லையென அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது. 

இந்நிலையில் பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், முடிந்தவரை விரைவாக அதைத் தீர்ப்பதற்கு செயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் திடீரென நிறுத்தப்பட்ட விமான சேவைகள் அமெரிக்காவில் சுமார் 760 விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டதுடன் மேலும், உள்ளூர்,வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 91 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.விமானம் தாமதம் குறித்து பயணிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், விமானிகளுக்கு செய்திகளை அளிக்கும் நோட்டம் அமைப்பில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமானிகளுக்கு தகவல்களை பகிர முடியவில்லையென அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாக கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில் பிரச்சினை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், முடிந்தவரை விரைவாக அதைத் தீர்ப்பதற்கு செயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement