• Sep 21 2024

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் - என்ன சொன்னார் தெரியுமா?

Chithra / Dec 29th 2022, 7:16 am
image

Advertisement

பிக்பாஸ் 6 சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.


இந்த சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியதால் போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்கில் சிறப்பாக பங்கெடுத்து வருகின்றனர்.

இந்த வாரத்தில் freeze டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தருகிறார்கள். மைனா நந்தினி, ஷிவன், அமுதவாணன், ரட்சித்தா ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வருகை தந்திருந்தார்கள்.


இந்நிலையில் மணிகண்டனின் சகோதரியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.


போட்டியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் " இந்த சீசன் சூப்பர் ஹிட் ஆகிவுள்ளது. இனி வரும் நாட்களில் டாஸ்கில் நன்றாக விளையாடுங்கள். என்ன சண்டை போட்டாலும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள்" என அட்வைஸ் கொடுத்துள்ளார்.  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் - என்ன சொன்னார் தெரியுமா பிக்பாஸ் 6 சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறினார்கள்.இந்த சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியதால் போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்கில் சிறப்பாக பங்கெடுத்து வருகின்றனர்.இந்த வாரத்தில் freeze டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தருகிறார்கள். மைனா நந்தினி, ஷிவன், அமுதவாணன், ரட்சித்தா ஆகியோரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வருகை தந்திருந்தார்கள்.இந்நிலையில் மணிகண்டனின் சகோதரியான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிக்பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார்.போட்டியாளர்களிடம் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் " இந்த சீசன் சூப்பர் ஹிட் ஆகிவுள்ளது. இனி வரும் நாட்களில் டாஸ்கில் நன்றாக விளையாடுங்கள். என்ன சண்டை போட்டாலும் ஒன்றாக அமர்ந்து உண்ணுங்கள்" என அட்வைஸ் கொடுத்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement