• Apr 25 2025

இன்று அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் - வெளியான அறிவிப்பு

Chithra / Mar 11th 2025, 9:44 am
image

 

கடலோர ரயில் பாதையில் தண்டவாளம் உடைந்ததால் ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு அருகில் தண்டவாளம் ஒன்று இவ்வாறு உடைந்துள்ளது. 

இதன் விளைவாக, அந்த நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் - வெளியான அறிவிப்பு  கடலோர ரயில் பாதையில் தண்டவாளம் உடைந்ததால் ரயில் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு அருகில் தண்டவாளம் ஒன்று இவ்வாறு உடைந்துள்ளது. இதன் விளைவாக, அந்த நிலையங்கள் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement