• Nov 23 2024

கொள்கலன் போக்குவரத்து கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பு!

Chithra / Oct 2nd 2024, 8:23 am
image

 

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் விளக்கமளித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுளா,

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைவாக ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை தற்சமயம் 24 ரூபாவாகவும், முன்னர் 10 ரூபாவாகவும் குறைக்கப்பப்பட்டுள்ளது.

அந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 4% குறைக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எங்கள் செயற்குழு முடிவு செய்தது என்றார்.

கொள்கலன் போக்குவரத்து கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பு  கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பில் விளக்கமளித்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுளா,அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைவாக ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை தற்சமயம் 24 ரூபாவாகவும், முன்னர் 10 ரூபாவாகவும் குறைக்கப்பப்பட்டுள்ளது.அந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 4% குறைக்க முடிவு செய்யப்பட்டது.தற்போது ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி, கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எங்கள் செயற்குழு முடிவு செய்தது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement