• Dec 18 2024

புதுவருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

Chithra / Jan 3rd 2024, 2:45 pm
image

 

2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

புதுவருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு.  2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.குறித்த நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement