• Feb 21 2025

வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்ற அநுர அரசின் அமைச்சர்

Chithra / Feb 19th 2025, 11:55 am
image


கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று சென்றிருந்தார்.

நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சராக இருந்தபோதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, 

ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.


வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்ற அநுர அரசின் அமைச்சர் கண் சிகிச்சைக்காக, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று சென்றிருந்தார்.நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அமைச்சராக இருந்தபோதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement