• Sep 17 2024

அநுரவின் வெற்றியே நாட்டு மக்களின் வெற்றி! - விஜித ஹேரத் நம்பிக்கை

Chithra / Aug 15th 2024, 1:26 pm
image

Advertisement

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றியீட்டுவார். அவரது வெற்றி  இந்த நாட்டு மக்களின் வெற்றியாகக் கருதப்படும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது

இது குறித்து  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்,

தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மக்கள் அமோக வெற்றியீட்டும்.

நாட்டு மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 

நாட்டை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றவர்களே இன்று மீண்டும் ஆட்சியமைக்கும் கனவில் உள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த நாட்டில் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படும்.

அனுரகுமார திசாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்கும் போது நாடு அபிவிருத்தி அடையும்.

நாட்டு மக்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். நாட்டை வெற்றியடையச் செய்வதற்காகவே அனுரகுமார தேர்தலில் போட்டியிடுகின்றார் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அநுரவின் வெற்றியே நாட்டு மக்களின் வெற்றி - விஜித ஹேரத் நம்பிக்கை  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க வெற்றியீட்டுவார். அவரது வெற்றி  இந்த நாட்டு மக்களின் வெற்றியாகக் கருதப்படும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதுஇது குறித்து  நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்துத் தெரிவிக்கையில்,தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மக்கள் அமோக வெற்றியீட்டும்.நாட்டு மக்களின் நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாட்டை வீழ்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றவர்களே இன்று மீண்டும் ஆட்சியமைக்கும் கனவில் உள்ளனர்.தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த நாட்டில் ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படும்.அனுரகுமார திசாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்கும் போது நாடு அபிவிருத்தி அடையும்.நாட்டு மக்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும். நாட்டை வெற்றியடையச் செய்வதற்காகவே அனுரகுமார தேர்தலில் போட்டியிடுகின்றார் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement