• Apr 27 2024

பெண்கள் இடபக்கம் மூக்குத்தி அணிவதால் இவ்வளவு நன்மைகளா?

Tamil nila / Jan 11th 2023, 9:53 pm
image

Advertisement

மூக்குத்தி பெண்களுக்கு அழகாக இருந்தாலும் அதில் மருத்துவ பலன்களும் உண்டு என கூறப்படுகிறது.


மூக்கு குத்துவது பெண்களுக்கு கூடுதல் அழகு மட்டும் சேர்க்கும் விஷயம் என பலரும் நினைத்து கொள்கின்றனர். பெண்களுடைய மூக்கில் துளையிட்டு தங்க மூக்குத்தி அணியும்போது உடல் வெப்பம் கிரகிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கெட்ட வாயு வெளியேறவும் மூக்குத்தி அணிவது உதவியாக உள்ளது.


மூக்குத்தி அணியும்போது சளிஇ ஒற்றைத் தலைவலிஇ மூக்கு தொடர்புடைய நோய்கள்இ பார்வையில் வரும் தொந்தரவுஇ நரம்பு தொடர்புடைய நோய்களையும் தடுக்க முடிகிறது. இந்தியாவில் உள்ள இந்து சமயத்தோர் மூக்கு குத்துவதை அதிகமாக பின்பற்றுகின்றனர். மூக்கு குத்தி கொள்ளும் பெண் திருமணத்திற்கு தயாராக இருப்பதை குறிக்கிறது. திருமணமானவர்களும் மூக்குத்தி அணிகின்றனர்.


பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி கொள்வதுதான் நல்லது. ஆண்களுக்கு வலப்பக்கமும்இ பெண்களுக்கு இடப்பக்கமும் வலுவான பகுதியாக உள்ளது. இப்படி இடப்பக்கம் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும்போது தான் அவர்களது வலது பக்க மூளை நன்றாக இயங்கும் என கூறப்படுகிறது.

பெண்கள் இடபக்கம் மூக்குத்தி அணிவதால் இவ்வளவு நன்மைகளா மூக்குத்தி பெண்களுக்கு அழகாக இருந்தாலும் அதில் மருத்துவ பலன்களும் உண்டு என கூறப்படுகிறது.மூக்கு குத்துவது பெண்களுக்கு கூடுதல் அழகு மட்டும் சேர்க்கும் விஷயம் என பலரும் நினைத்து கொள்கின்றனர். பெண்களுடைய மூக்கில் துளையிட்டு தங்க மூக்குத்தி அணியும்போது உடல் வெப்பம் கிரகிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கெட்ட வாயு வெளியேறவும் மூக்குத்தி அணிவது உதவியாக உள்ளது.மூக்குத்தி அணியும்போது சளிஇ ஒற்றைத் தலைவலிஇ மூக்கு தொடர்புடைய நோய்கள்இ பார்வையில் வரும் தொந்தரவுஇ நரம்பு தொடர்புடைய நோய்களையும் தடுக்க முடிகிறது. இந்தியாவில் உள்ள இந்து சமயத்தோர் மூக்கு குத்துவதை அதிகமாக பின்பற்றுகின்றனர். மூக்கு குத்தி கொள்ளும் பெண் திருமணத்திற்கு தயாராக இருப்பதை குறிக்கிறது. திருமணமானவர்களும் மூக்குத்தி அணிகின்றனர்.பெண்கள் இடது பக்கம் மூக்கு குத்தி கொள்வதுதான் நல்லது. ஆண்களுக்கு வலப்பக்கமும்இ பெண்களுக்கு இடப்பக்கமும் வலுவான பகுதியாக உள்ளது. இப்படி இடப்பக்கம் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும்போது தான் அவர்களது வலது பக்க மூளை நன்றாக இயங்கும் என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement