• Apr 30 2025

இன்று வழமையை விட மரக்கறிகளின் விலை வீழ்ச்சி ?

Tamil nila / Feb 17th 2024, 7:40 pm
image

பேலியகொட புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை  இன்று(17) வழமையை விட ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு கிலோ கரட் 500 ரூபாவாகவும், கத்திரிக்காய் கிலோ 200 ரூபாவாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கிலோ போஞ்சி 550 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன்  ஒரு கிலோ தக்காளி மற்றும் மிளகு 800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று வழமையை விட மரக்கறிகளின் விலை வீழ்ச்சி பேலியகொட புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை  இன்று(17) வழமையை விட ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.ஒரு கிலோ கரட் 500 ரூபாவாகவும், கத்திரிக்காய் கிலோ 200 ரூபாவாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.ஒரு கிலோ போஞ்சி 550 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அத்துடன்  ஒரு கிலோ தக்காளி மற்றும் மிளகு 800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now