ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் மஹவ தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வாசவிளான் இராணுவ முகாமில் கடமையாற்றும் மொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் சென்றிருந்த போது போலி நாணயத்தாள்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய இராணுவ வீரர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் கடமையாற்றும் இராணுவ வீரர் செய்த செயல் - அதிரடியாக கைது samugammedia ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள் வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் மஹவ தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் வாசவிளான் இராணுவ முகாமில் கடமையாற்றும் மொரகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சந்தேக நபர் இராணுவ முகாமில் இருந்து விடுமுறையில் சென்றிருந்த போது போலி நாணயத்தாள்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்திற்குரிய இராணுவ வீரர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.