• Dec 09 2024

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சங்கு சின்னத்தினர் பிரசாரத்தில் !

Tharmini / Oct 26th 2024, 10:00 am
image

யாழ்ப்பாணம் - பொன்னாலை, சுழிபுரம், மூளாய் பகுதிகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதான வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் தேர்தலுக்கான பரப்புரையை மேற்கொண்டிருந்தனர்.

அதில் தங்களது கொள்கை நிலைப்பாட்டையும் ,மக்களது குறைபாட்டையும் அறிந்து அதற்கான தீர்வுகள் குறித்து அதற்கான விளக்கங்களும் வழங்கினர்.




யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சங்கு சின்னத்தினர் பிரசாரத்தில் யாழ்ப்பாணம் - பொன்னாலை, சுழிபுரம், மூளாய் பகுதிகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி பிரதான வேட்பாளர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் தேர்தலுக்கான பரப்புரையை மேற்கொண்டிருந்தனர்.அதில் தங்களது கொள்கை நிலைப்பாட்டையும் ,மக்களது குறைபாட்டையும் அறிந்து அதற்கான தீர்வுகள் குறித்து அதற்கான விளக்கங்களும் வழங்கினர்.

Advertisement

Advertisement

Advertisement