• Nov 23 2024

வடக்கு மாகாண பிரதம செயலாளராக எல். இளங்கோவன் நியமனம்..!samugammedia

mathuri / Mar 12th 2024, 9:07 pm
image

வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்று அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அரச தலைவர் செயலகத்தில் வைத்து இன்று (12) நண்பகல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வழங்கி வைத்தார்.


இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரச தலைவர் செயலகத்தின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய எல்.இளங்கோவன் , எதிர்வரும் 15.03.2024 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்குவரும்வகையில் வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக அரச தலைவர் செயலகத்தின் மேலதிக செயலாளர் எல். இளங்கோவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக நியமனம் பெறும் வரை,  வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. வடமாகாண தலைமைச் செயலாளராக இதுவரை பணியாற்றிய சமன் பந்துலசேன அரச தலைவரின் விடேச செயலாளராக கொழும்புக்கு மாற்றப்பட்டள்ளார்.


இதேவேளை, வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண பிரதம செயலாளராக எல். இளங்கோவன் நியமனம்.samugammedia வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்று அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அரச தலைவர் செயலகத்தில் வைத்து இன்று (12) நண்பகல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வழங்கி வைத்தார்.இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அரச தலைவர் செயலகத்தின் மேலதிக செயலாளராகப் பணியாற்றிய எல்.இளங்கோவன் , எதிர்வரும் 15.03.2024 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்குவரும்வகையில் வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக அரச தலைவர் செயலகத்தின் மேலதிக செயலாளர் எல். இளங்கோவன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.இவர்வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக நியமனம் பெறும் வரை,  வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. வடமாகாண தலைமைச் செயலாளராக இதுவரை பணியாற்றிய சமன் பந்துலசேன அரச தலைவரின் விடேச செயலாளராக கொழும்புக்கு மாற்றப்பட்டள்ளார்.இதேவேளை, வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement