• May 19 2024

இலங்கையில் கோடிக் கணக்கில் அதிகரித்துள்ள வங்கி உரிமையாளர்களின் சொத்துக்கள் - அம்பலமான தகவல்.! samugammedia

Chithra / Jul 16th 2023, 8:16 am
image

Advertisement

இலங்கை மத்திய வங்கிக் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும் 

வணிக வங்கிகள் அதற்கேற்ப வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், வர்த்தக வங்கிகள் பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வணிக வங்கிகளின் வட்டியை குறைக்க வேண்டும் என தான் கோரிக்கை விடுக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நிலையில் அந்த கோரிக்கை எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றது என்பதனை தாம் பார்த்துக் கொண்டிருப்பதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


இலங்கையில் கோடிக் கணக்கில் அதிகரித்துள்ள வங்கி உரிமையாளர்களின் சொத்துக்கள் - அம்பலமான தகவல். samugammedia இலங்கை மத்திய வங்கிக் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும் வணிக வங்கிகள் அதற்கேற்ப வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.இந்த நிலையில், வர்த்தக வங்கிகள் பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,வணிக வங்கிகளின் வட்டியை குறைக்க வேண்டும் என தான் கோரிக்கை விடுக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.அவ்வாறான நிலையில் அந்த கோரிக்கை எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றது என்பதனை தாம் பார்த்துக் கொண்டிருப்பதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement