• Sep 22 2024

வாகன சாரதிகளே அவதானம்..! வெளியான விசேட அறிவிப்பு..!samugammedia

Sharmi / Apr 15th 2023, 11:39 am
image

Advertisement

சட்டவிரோத சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்காக போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் கொழும்பில் இருந்து பிரதான வீதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களால் வாகனங்களை சோதனையிட முடியும் எனவும், எனவே அதற்கான ஆதரவை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு பக்மஹா விழா ஏற்பாடு செய்தால் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

வாகன சாரதிகளே அவதானம். வெளியான விசேட அறிவிப்பு.samugammedia சட்டவிரோத சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்காக போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் கொழும்பில் இருந்து பிரதான வீதிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொலிஸ் உத்தியோகத்தர்களால் வாகனங்களை சோதனையிட முடியும் எனவும், எனவே அதற்கான ஆதரவை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.புத்தாண்டை முன்னிட்டு பக்மஹா விழா ஏற்பாடு செய்தால் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement