• May 04 2024

லாரி மீது ஆட்டோ மோதி கோர விபத்து! – தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்!samugammedia

Tamil nila / Nov 22nd 2023, 6:39 pm
image

Advertisement

விசாகப்பட்டினம், சங்கம் சரத் தியேட்டர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாக வந்த ஆட்டோ எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்தது. அப்போது ஆட்டவுக்குள் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள் தூக்கி விசாப்பட்டனர்.

குறித்த விபத்தில்  சில மாணவர்களின் தலை சாலையில் பயங்கரமாக மோதியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.



படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 8 மாணவர்களில், 2 மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லாரி மீது ஆட்டோ மோதி கோர விபத்து – தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்samugammedia விசாகப்பட்டினம், சங்கம் சரத் தியேட்டர் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதிவேகமாக வந்த ஆட்டோ எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்தது. அப்போது ஆட்டவுக்குள் இருந்த பள்ளி மாணவ-மாணவிகள் தூக்கி விசாப்பட்டனர்.குறித்த விபத்தில்  சில மாணவர்களின் தலை சாலையில் பயங்கரமாக மோதியதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே சுயநினைவை இழந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 8 மாணவர்களில், 2 மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement