• Feb 03 2025

மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாள் புனராவர்த்தன அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

Tharmini / Feb 2nd 2025, 4:59 pm
image

மட்டக்களப்பு  தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாளிற்கும் பரிவார ஆலயங்களாகிய பிள்ளையார் நாகதம்பிரான் ,வீரபத்திரர் ,பைரவர் ஆகிய  ஆலயங்களுக்கும் புனராவர்த்தன அஸ்டபந்தன  நவகுண்டபக்ஷ  பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் ( 02 ) ஆம் திகதி  நடைபெற்றது   ( 30) ஆம் திகதி காலை கும்பாபிஷேக கிரியாரம்பத்துடன் பூசைகள் இடம் பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து   எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு கடந்த 31ம் திகதி மற்றும் 01ம் திகதிகளில்  இடம்பெற்றது. இன்று  (02) ஆம் திகதி காலை  சுபமுகுர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றும். கிரியா காலத்தில் பிரதிஸ்டா பிரதம குருவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. க.வடிவேல் குருக்கள் தலைமையில் இடம் பெறவுள்ளது கும்பாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று எதிர்வரும்( 13) ஆம் திகதி சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது.




மட்டக்களப்பு தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாள் புனராவர்த்தன அஸ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மட்டக்களப்பு  தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாளிற்கும் பரிவார ஆலயங்களாகிய பிள்ளையார் நாகதம்பிரான் ,வீரபத்திரர் ,பைரவர் ஆகிய  ஆலயங்களுக்கும் புனராவர்த்தன அஸ்டபந்தன  நவகுண்டபக்ஷ  பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் ( 02 ) ஆம் திகதி  நடைபெற்றது   ( 30) ஆம் திகதி காலை கும்பாபிஷேக கிரியாரம்பத்துடன் பூசைகள் இடம் பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து   எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு கடந்த 31ம் திகதி மற்றும் 01ம் திகதிகளில்  இடம்பெற்றது. இன்று  (02) ஆம் திகதி காலை  சுபமுகுர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றும். கிரியா காலத்தில் பிரதிஸ்டா பிரதம குருவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. க.வடிவேல் குருக்கள் தலைமையில் இடம் பெறவுள்ளது கும்பாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகத்தினை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று எதிர்வரும்( 13) ஆம் திகதி சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement