• Apr 26 2024

அழகிய வெள்ளை நிற குதிரையுடன் போட்டோ ஷூட் செய்த பாக்கியலட்சுமி இனியா!

Chithra / Dec 7th 2022, 3:47 pm
image

Advertisement

குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நேஹா மேனன். நேஹா மேனன் கேரளாவை சேர்ந்தவர். ஆனால் சென்னயில் தான் வளர்ந்தார்.



2012 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான பிள்ளை நிலா என்ற சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார்.


வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள் ஆகிய சீரியல்களில் நடித்தார்.திரைப்படங்களிலும் நேஹா மேனன் நடித்துள்ளார்.


சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜாக்சன் துரை படத்தில் நடித்திருந்தார்.


பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்


பாக்கியலட்சுமி இனியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படங்கள் வைரலாகி வருகிறது.



அழகிய வெள்ளை நிற குதிரையுடன் போட்டோ ஷூட் செய்த பாக்கியலட்சுமி இனியா குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நேஹா மேனன். நேஹா மேனன் கேரளாவை சேர்ந்தவர். ஆனால் சென்னயில் தான் வளர்ந்தார்.2012 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான பிள்ளை நிலா என்ற சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள் என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார்.வாணி ராணி, நிறம் மாறாத பூக்கள் ஆகிய சீரியல்களில் நடித்தார்.திரைப்படங்களிலும் நேஹா மேனன் நடித்துள்ளார்.சிபிராஜ் நடிப்பில் வெளியான ஜாக்சன் துரை படத்தில் நடித்திருந்தார்.பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் மகளாக இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்பாக்கியலட்சுமி இனியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement