• Dec 13 2024

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியின் சாரதி காயம்...! வாகனங்கள் சேதம்..!

Sharmi / Jul 23rd 2024, 8:24 pm
image

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளதுடன் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

துவிச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் செல்ல முற்பட்ட சமயத்தில் குறித்த துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது .  

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை CCTV காணொளி உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.


வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கரவண்டியின் சாரதி காயம். வாகனங்கள் சேதம். வவுனியா வேப்பங்குளம் பகுதியில் துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்துள்ளதுடன் இரு வாகனங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுதுவிச்சக்கரவண்டி வீதியின் மறுபக்கம் செல்ல முற்பட்ட சமயத்தில் குறித்த துவிச்சக்கரவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானது .  இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை CCTV காணொளி உதவியுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement