• Apr 27 2024

'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே' பாடலுக்கு டான்ஸ் போட்ட பிக்பாஸ் ஜனனி..! வைரலாகும் வீடியோ..!samugammedia

Sharmi / May 22nd 2023, 3:56 pm
image

Advertisement

பிக்பாஸ் சீசன்6 இல் இலங்கைப் பெண் பிரபலமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே' பாடலுக்கு குயின்சியுடன் இணைந்து நடனமாடி அசத்தியுள்ளார்.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனி உட்பட பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



இந்நிலையில், 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே' பாடலுக்கு இலங்கை பெண் ஜனனியுடன, குயின்சி இணைந்து நடனமாடியது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

இதேவேளை, ஜனனிக்கு தற்போது அடுத்தடுத்த படவாய்ப்புகள் கிடைத்து வருகின்றது.




குறிப்பாக  இளையதளபதி விஜயின் லியோ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.  அதேவேளை இசை ஆல்பம் ஒன்றினை வெளியிடும் முயற்சியிலும் ஜனனி கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே' பாடலுக்கு ஜனனியின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.


'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே' பாடலுக்கு டான்ஸ் போட்ட பிக்பாஸ் ஜனனி. வைரலாகும் வீடியோ.samugammedia பிக்பாஸ் சீசன்6 இல் இலங்கைப் பெண் பிரபலமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே' பாடலுக்கு குயின்சியுடன் இணைந்து நடனமாடி அசத்தியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனி உட்பட பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.இந்நிலையில், 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே' பாடலுக்கு இலங்கை பெண் ஜனனியுடன, குயின்சி இணைந்து நடனமாடியது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.இதேவேளை, ஜனனிக்கு தற்போது அடுத்தடுத்த படவாய்ப்புகள் கிடைத்து வருகின்றது.குறிப்பாக  இளையதளபதி விஜயின் லியோ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.  அதேவேளை இசை ஆல்பம் ஒன்றினை வெளியிடும் முயற்சியிலும் ஜனனி கவனம் செலுத்தி வருகின்றார்.இந்நிலையில் 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே' பாடலுக்கு ஜனனியின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.#Janani மற்றும் #Queency யின் மல்லிப்பூ டான்ஸ் performance 😊8th Annual Vijay Television Awards - இப்பொழுது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவி ல. #VijayTelevisionAwards #VTA #VijayTelevision pic.twitter.com/oXlnFS2Dzs— Vijay Television (@vijaytelevision) May 21, 2023

Advertisement

Advertisement

Advertisement