• May 17 2024

நீல நிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் பிக்பாஸ் சாக்‌ஷி!SamugamMedia

Sharmi / Mar 8th 2023, 8:24 pm
image

Advertisement

பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டானார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அக்டீவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.


அவர் தற்போது கிளாமராக புடவையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.

தற்போது குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


நீல நிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் பிக்பாஸ் சாக்‌ஷிSamugamMedia பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டானார்.இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி அக்டீவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.அவர் தற்போது கிளாமராக புடவையில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.தற்போது குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement