• Sep 11 2025

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கி வைப்பு!

shanuja / Sep 10th 2025, 3:39 pm
image

[14:11, 10/09/2025] Shanu: மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ,  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (10) இடம்பெற்றது.


விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச செயலாளர் M.B.M.முபாறக் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. 


இதன்போது உள்நாட்டு யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பிறப்புச் சான்றிதழ் பெறாமல் இருந்த மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேரர்ந்த 80 நபர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.


அத்தோடு காணி ஆவணங்கள் பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும்  இதன்போது வருகை தந்தோருக்கு தெளிவூட்டல்கள் வழங்கி வைக்கப்பட்டன.


பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கு பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவை இடம்பெற்று இதன் மூலம் அவர்களது தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில்  பிறப்புச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகம் ,மூதூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் மூதூர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ,காணி உத்தியோகத்தர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

[14:27, 10/09/2025] Shanu: இலங்கை–ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மையின்  50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சஜித் பங்கேற்பு!

 


இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டாண்மையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சியிலும் வைபவத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். 


5 தசாப்தங்களுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒன்றாக உறவுகளை கட்டியெழுப்ப மிகவும் நிலைபேறாகவும் வளமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. 


இது அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துமொரு சந்தர்ப்பமாக விவரிக்கலாம். இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம், நமது நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை மேலும் துரிதப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கி வைப்பு [14:11, 10/09/2025] Shanu: மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ,  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (10) இடம்பெற்றது.விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையில் மூதூர் பிரதேச செயலாளர் M.B.M.முபாறக் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது உள்நாட்டு யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பிறப்புச் சான்றிதழ் பெறாமல் இருந்த மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேரர்ந்த 80 நபர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.அத்தோடு காணி ஆவணங்கள் பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும்  இதன்போது வருகை தந்தோருக்கு தெளிவூட்டல்கள் வழங்கி வைக்கப்பட்டன.பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கு பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவை இடம்பெற்று இதன் மூலம் அவர்களது தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில்  பிறப்புச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகம் ,மூதூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் மூதூர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ,காணி உத்தியோகத்தர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.[14:27, 10/09/2025] Shanu: இலங்கை–ஐரோப்பிய ஒன்றிய கூட்டாண்மையின்  50ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சஜித் பங்கேற்பு இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கூட்டாண்மையின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் நேற்று (09) இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சியிலும் வைபவத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். 5 தசாப்தங்களுக்கும் மேலாக ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒன்றாக உறவுகளை கட்டியெழுப்ப மிகவும் நிலைபேறாகவும் வளமான எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இது அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துமொரு சந்தர்ப்பமாக விவரிக்கலாம். இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம், நமது நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை மேலும் துரிதப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement