• May 06 2025

யாழில் இடம்பெற்ற இரத்ததான முகாம்..!

Sharmi / May 5th 2025, 5:11 pm
image

தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்றையதினம்(05) குறித்த அலுவலகத்தில் இடம்பெற்றது.

தேசிய  பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் இ.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில், பயிலுனர்கள், ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு இரத்த தானத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

அத்துடன், இரத்த தான முகாமில்  கலந்து குருதிக்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.







யாழில் இடம்பெற்ற இரத்ததான முகாம். தேசிய பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்றையதினம்(05) குறித்த அலுவலகத்தில் இடம்பெற்றது.தேசிய  பயிலுனர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் இ.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இவ் இரத்ததான முகாமில், பயிலுனர்கள், ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு இரத்த தானத்தை மேற்கொண்டிருந்தார்கள்.அத்துடன், இரத்த தான முகாமில்  கலந்து குருதிக்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டி சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement