• Dec 13 2024

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Chithra / May 16th 2024, 1:23 pm
image


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நிறைவேற்று உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்பனை செய்து பெறப்பட்ட முற்பணத்தைக் கொண்டு மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளதாகத் தெரிவதாக தெரிவித்துள்ளார்.

அப்படியானால் சம்பந்தப்பட்ட பணம் எப்படி சம்பாதித்தது? இது குறித்த விசாரணை கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.


மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நிறைவேற்று உறுப்பினர் மொன்டேகு சரச்சந்திர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்பனை செய்து பெறப்பட்ட முற்பணத்தைக் கொண்டு மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளதாகத் தெரிவதாக தெரிவித்துள்ளார்.அப்படியானால் சம்பந்தப்பட்ட பணம் எப்படி சம்பாதித்தது இது குறித்த விசாரணை கோரி இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement