• Jul 01 2024

ஜூலை முதல் பஸ் கட்டணம் குறைப்பு..!

Bus
Chithra / Jun 28th 2024, 3:28 pm
image

Advertisement

 

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்ச பஸ் கட்டணம் இரண்டு ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

ஜூலை முதல் பஸ் கட்டணம் குறைப்பு.  எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணம் 5 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.குறைந்தபட்ச பஸ் கட்டணம் இரண்டு ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். புதிய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement