• May 17 2024

EPF குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்! samugammedia

EPF
Chithra / Aug 8th 2023, 1:32 pm
image

Advertisement

ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதன்படி ஊழியர் சேமலாப நிதிக்கான குறைந்தபட்ச வட்டி வீதத்தை 9 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு (2023-2026) இந்த வட்டி வீதமே பேணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை  பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

EPF குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் samugammedia ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.இதன்படி ஊழியர் சேமலாப நிதிக்கான குறைந்தபட்ச வட்டி வீதத்தை 9 சதவீதமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு (2023-2026) இந்த வட்டி வீதமே பேணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை  பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement