• May 03 2024

சிறுவர்களுக்கு தேவையான இன்சுலினுக்கு தட்டுப்பாடா? வைத்தியர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Aug 8th 2023, 1:22 pm
image

Advertisement

லேடி ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், வைத்தியசாலைகளில் இன்சுலின் இல்லை என  வெளியான தகவல் பொய்யானது எனவும் அவர் கூறினார்.

மேலும்  எங்கள்  வைத்தியசாலையில்  தேவையானயளவு  இன்சுலின் உள்ளது.  கிளினிக்குகளுக்கு வரும் சிறுவர்களுக்கும் போதுமான இன்சுலின் வழங்கும் திறன் உள்ளது. 

நாட்டில் உள்ள எந்த ஒரு வைத்தியசாலைக்கும் இன்சுலின் தேவை இருந்தால், அதை வழங்கும் திறன் எங்களிடம் உள்ளது. 

எனவே, உங்கள் குழந்தைக்கு இன்சுலின் கொடுக்க விரும்பினால் தயக்கமின்றி வைத்தியசாலைக்கு செல்லுங்கள்  என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுவர்களுக்கு தேவையான இன்சுலினுக்கு தட்டுப்பாடா வைத்தியர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia லேடி ரிட்ஜ்வே  சிறுவர் வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு தேவையான இன்சுலின் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், வைத்தியசாலைகளில் இன்சுலின் இல்லை என  வெளியான தகவல் பொய்யானது எனவும் அவர் கூறினார்.மேலும்  எங்கள்  வைத்தியசாலையில்  தேவையானயளவு  இன்சுலின் உள்ளது.  கிளினிக்குகளுக்கு வரும் சிறுவர்களுக்கும் போதுமான இன்சுலின் வழங்கும் திறன் உள்ளது. நாட்டில் உள்ள எந்த ஒரு வைத்தியசாலைக்கும் இன்சுலின் தேவை இருந்தால், அதை வழங்கும் திறன் எங்களிடம் உள்ளது. எனவே, உங்கள் குழந்தைக்கு இன்சுலின் கொடுக்க விரும்பினால் தயக்கமின்றி வைத்தியசாலைக்கு செல்லுங்கள்  என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement