• May 10 2024

இலங்கை மக்களுக்கு பெரும் சிக்கல்..! நீர் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! samugammedia

Chithra / Aug 8th 2023, 1:19 pm
image

Advertisement

நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த நீர் வழங்கல் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, சில பிராந்திய விநியோக மையங்களில் குறிப்பிட்ட அட்டவணையின்படி நீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று குறித்த சபை தெரிவிக்கின்றது.

சில பகுதிகளில் நீர் பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.

போதிய நீர் இல்லாததால் நீர் வழங்கல் சபையால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை மக்களுக்கு பெரும் சிக்கல். நீர் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் samugammedia நாடு முழுவதும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த நீர் வழங்கல் சபை தீர்மானித்துள்ளது.அதன்படி, சில பிராந்திய விநியோக மையங்களில் குறிப்பிட்ட அட்டவணையின்படி நீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று குறித்த சபை தெரிவிக்கின்றது.சில பகுதிகளில் நீர் பவுசர்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுகிறது.போதிய நீர் இல்லாததால் நீர் வழங்கல் சபையால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement