• May 17 2024

உக்ரைன் விவகாரம் - அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்கும் கனடா! samugammedia

Tamil nila / Jul 12th 2023, 7:05 pm
image

Advertisement

உக்ரைன் தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா தெரிவித்துள்ளது.

போரில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.லாட்வியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கொத்தணி குண்டு பயன்பாட்டை தடை செய்யும் சர்வதேச பிரகடனம் பின்பற்றப்பட வேண்டுமெனவும், அதனை கனடா முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை எதிர்க்கும் உலக நாடுகளின் வரிசையில் கனடா முன்னிலை வகிக்கின்றது.

உக்ரைன் விவகாரம் - அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்கும் கனடா samugammedia உக்ரைன் தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என கனடா தெரிவித்துள்ளது.போரில் கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது என என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.லாட்வியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், அந்நாட்டு ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.கொத்தணி குண்டு பயன்பாட்டை தடை செய்யும் சர்வதேச பிரகடனம் பின்பற்றப்பட வேண்டுமெனவும், அதனை கனடா முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படுவதனை எதிர்க்கும் உலக நாடுகளின் வரிசையில் கனடா முன்னிலை வகிக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement